கள்ளக்காதலியை கொன்று புதைத்து……கணவனுக்கு வாட்ஸப்பில் மெசேஜ் செய்த கொடூரன்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை அடுத்துள்ள பொன்னைப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் பெருமாள். இவரது மனைவியின் பெயர் பாண்டிச்செல்வி. பெருமாள் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில்., இவர்களின் மகன் மற்றும் மகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ரெங்கையா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரெங்கையா மாற்றுதிறனாளியாக இருக்கும் நிலையில்., இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இந்த பழக்கத்தை அடுத்து பாண்டிச்செல்வியின் இல்லத்திற்கு ரெங்கையா வந்து செல்லும் வழக்கத்தை … Continue reading கள்ளக்காதலியை கொன்று புதைத்து……கணவனுக்கு வாட்ஸப்பில் மெசேஜ் செய்த கொடூரன்.!